Thursday, May 31, 2018

வட நாட்டுத் திருப்புகழ் தலங்கள்:

(தேவாரத் தலம்) எனும் அடைப்புக் குறியுடன் காணப்படும் தலங்கள் 'திருப்புகழ் பாடல் பெற்றுள்ளதோடு மட்டுமல்லாது தேவாரத் தலங்களாகவும்' திகழ்வதைக் குறிக்கின்றது.

ஆந்திர மாநிலம்:
ஸ்ரீ சைலம் (திருமலை) (தேவாரத் தலம்)
திருவேங்கடம் (திருமலை - திருப்பதி)
வட விஜயபுரம் (விஜயவாடா)

உத்தர்காண்ட் மாநிலம்:
மாயாபுரி (ஹரித்வார்)

உத்தரப் பிரதேச மாநிலம்:
வாரணாசி (காசி)

சீன நாடு:
கயிலை மலை (தேவாரத் தலம்)





No comments:

Post a Comment