Tuesday, July 31, 2018

பாண்டிய நாட்டுத் திருப்புகழ் தலங்கள்:

(தேவாரத் தலம்) மற்றும் (திருவாசகத் தலம்) எனும் அடைப்புக் குறியுடன் காணப்படும் தலங்கள் 'திருப்புகழ் பாடல் பெற்றுள்ளதோடு மட்டுமல்லாது தேவாரம் மற்றும் திருவாசகத் தலங்களாகவும்' திகழ்வதைக் குறிக்கின்றது.

மதுரை மாவட்டம்:
மதுரை (தேவாரத் தலம்)
திருப்பரங்குன்றம் (தேவாரத் தலம்)
பழமுதிர்ச்சோலை
தனிச்சயம்
அத்திக்கரை (ஆய்விலுள்ள, உறுதி செய்யப்படாத தலம்)

தேனி மாவட்டம்:
குளந்தை நகர் (பெரியகுளம்)

சிவகங்கை மாவட்டம்:
கொடுங்குன்றம் (பிரான் மலை) (தேவாரத் தலம்)
திருப்புத்தூர் (தேவாரத் தலம்)
விநாயக மலை (பிள்ளையார்பட்டி)
குன்றக்குடி

ராமநாதபுரம் மாவட்டம்:
இராமேசுரம் (தேவாரத் தலம்)
திருவாடானை (தேவாரத் தலம்)
உத்தரகோசமங்கை (திருவாசகத் தலம்)

விருதுநகர் மாவட்டம்:
செங்குன்றாபுரம்

திருநெல்வேலி மாவட்டம்:
திருக்குற்றாலம் (தேவாரத் தலம்)
வள்ளியூர்
ஸ்ரீபுருஷமங்கை (நாங்குநேரி)
ஆய்க்குடி
இலஞ்சி
பொதிய மலை

புதுக்கோட்டை மாவட்டம்:
திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்) (திருவாசகத் தலம்)
திருப்புனவாயில் (திருப்புனவாசல்) (தேவாரத் தலம்)
விராலி மலை

தூத்துக்குடி மாவட்டம்:
திருச்செந்தூர்
கழுகுமலை

No comments:

Post a Comment