Friday, August 31, 2018

கொங்கு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்:

(தேவாரத் தலம்) எனும் அடைப்புக் குறியுடன் காணப்படும் தலங்கள் 'திருப்புகழ் பாடல் பெற்றுள்ளதோடு மட்டுமல்லாது தேவாரத் தலங்களாகாவும்' திகழ்வதைக் குறிக்கின்றது.

திருப்பூர் மாவட்டம்:
அவிநாசி (திருப்புக்கொளியூர்) (தேவாரத் தலம்)
திருமுருகன்பூண்டி (தேவாரத் தலம்)
கொங்கணகிரி
பட்டாலியூர்
சிங்கை (காங்கேயம்)
ஊதி மலை
கன்னபுரம்

ஈரோடு மாவட்டம்:
பவானி (திருவாணி) (தேவாரத் தலம்)
பாண்டிக் கொடுமுடி (தேவாரத் தலம்)
சென்னி மலை
விஜயமங்கலம்

நாமக்கல் மாவட்டம்:
திருச்செங்கோடு (தேவாரத் தலம்)
கொல்லி மலை
ராஜபுரம் (ராசிபுரம்)
அலையா மலை (அலவாய் மலை)

கரூர் மாவட்டம்:
வெஞ்சமாக்கூடல் (தேவாரத் தலம்)
கருவூர் (தேவாரத் தலம்)
நெருவூர் (நெரூர்)
புகழி மலை

கோவை மாவட்டம்:
குருடி மலை
மருதமலை
பேரூர்
தென்சேரிகிரி (செஞ்சேரி மலை)

சேலம் மாவட்டம்:
சேலம்

திண்டுக்கல் மாவட்டம்:
பூம்பறை (பூம்பாறை)
பழநி

தர்மபுரி மாவட்டம்:
தீர்த்த மலை

No comments:

Post a Comment