Sunday, September 30, 2018

நடு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்

(தேவாரத் தலம்) எனும் அடைப்புக் குறியுடன் காணப்படும் தலங்கள் 'திருப்புகழ் பாடல் பெற்றுள்ளதோடு மட்டுமல்லாது தேவாரத் தலங்களாகவும்' திகழ்வதைக் குறிக்கின்றது.

கடலூர் மாவட்டம்:

விருத்தாசலம் (திருமுதுகுன்றம்) (தேவாரத் தலம்)
யாழ்ப்பாணாயன்பட்டினம் (திருஎருக்கத்தம்புலியூர்) (தேவாரத் தலம்)
திருக்கூடலையாற்றூர் (தேவாரத் தலம்)
திருவதிகை (தேவாரத் தலம்)
திருமாணிக்குழி (தேவாரத் தலம்)
திருத்துறையூர் (தேவாரத் தலம்)

விழுப்புரம் மாவட்டம்:
திருக்கோவலூர் (தேவாரத் தலம்) 
திருவெண்ணெய்நல்லூர்  (தேவாரத் தலம்)
திருநாவலூர் (தேவாரத் தலம்)
திருவாமாத்தூர் (தேவாரத் தலம்)
தேவனூர்

திருவண்ணாமலை மாவட்டம்:
திருவண்ணாமலை (தேவாரம் மற்றும் திருவாசகத் தலம்)
கனகமலை (தேவிகாபுரம்)
காமத்தூர் (காமக்கூர்)
சோமநாதன் மடம் (புத்தூர்)
தமனியப் பதி (பொன்னூர்)
சோமீசர் கோயில் (படைவீடு, படவேடு)

புதுவை மாநிலம்:
வடுகூர் (தேவாரத் தலம்)

No comments:

Post a Comment