Wednesday, October 31, 2018

சோழ நாட்டுத் திருப்புகழ் தலங்கள் (காவிரி வடகரை):

(தேவாரத் தலம்) எனும் அடைப்புக் குறியுடன் காணப்படும் தலங்கள் 'திருப்புகழ் பாடல் பெற்றுள்ளதோடு மட்டுமல்லாது தேவாரத் தலங்களாகவும்' திகழ்வதைக் குறிக்கின்றது.

கடலூர் மாவட்டம்:
சிதம்பரம் (தேவாரத் தலம்)
திருவேட்களம் (தேவாரத் தலம்)
திருநெல்வாயில் (சிவபுரி) (தேவாரத் தலம்)
கடம்பூர் (மேலக்கடம்பூர்) (தேவாரத் தலம்)

நாகப்பட்டினம் மாவட்டம்:
சீகாழி (தேவாரம் மற்றும் திருவாசகத் தலம்)
திருமயேந்திரம் (மகேந்திர பள்ளி) (தேவாரத் தலம்)
வைத்தீஸ்வரன் கோயில்(புள்ளிருக்கு வேளூர்) (தேவாரத் தலம்)
பழமண்ணிப்படிக்கரை (இலுப்பைப்பட்டு) (தேவாரத் தலம்)
வாகை மாநகர் (வாழ்கொளிப்புத்தூர், வாளப்புத்தூர்) (தேவாரத் தலம்)
கரியவனகர் (கொண்டல்)
மாதானை (பச்சை மாதானம்)

தஞ்சாவூர் மாவட்டம்:
திருப்பனந்தாள் (தேவாரத் தலம்)
கொட்டையூர்  (தேவாரத் தலம்)
திருவையாறு (தேவாரத் தலம்)
திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) (தேவாரத் தலம்)
பெரும்புலியூர் (தேவாரத் தலம்)
திருக்குரங்காடுதுறை (தேவாரத் தலம்)
பந்தணைநல்லூர் (தேவாரத் தலம்)
ஏழு திருப்பதி (சப்தஸ்தானம்) (தேவாரத் தலம்)
சுவாமிமலை (திருஏரகம்)

அரியலூர் மாவட்டம்:
திருப்பழுவூர் (கீழ்ப்பழுவூர்) (தேவாரத் தலம்)

திருச்சிராப்பள்ளி மாவட்டம்:
திருவானைக்கா (தேவாரத் தலம்)
திருமாந்துறை (தேவாரத் தலம்)

No comments:

Post a Comment